Total Pageviews

Wednesday, February 9, 2011

Corporate கூத்து Blog தங்களை வருக வருகவென வரவேற்கிறது

இந்த  Blog எதை பற்றி என்றால், IT கம்பனிகளில் Employees'ku நடக்கும் அநியாயங்களை பற்றி. கண்டிப்பா இதுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்னு நான் நம்பறேன். வடிவேல் ஆர்யா படத்துல Snake பாபு'வா ஒரு வசனம் சொல்லுவாரு --- " அவர் மேல காட்டுற வெறி எல்லாம் என் மேல வெளுத்துக்கட்டு, உன் கோபத்தை எல்லாம் என் குத்திக்குதரித்தள்ளு". அது மாதிரி, உங்களுக்கு உங்க கம்பெனி மேல இருக்கற வெறிய எங்க கிட்ட வெளுத்துக்கட்டுங்க, உங்க  கோபத்தை எல்லாம் இந்த Blog மேல குத்திக்குதரித்தல்லுங்க.

வெளுத்துக்கட்டுங்க, குத்திக்குதரித்தல்லுங்கன்னு நான் சொல்லறது, எங்களுக்கு உங்க பிரச்சனைகளையெல்லாம் ஈமெயில் செய்யணும்கற விஷயத்த. எங்களோட சிறப்பு என்னன்னா, எங்கள மாதிரி கம்பெனிகள திட்டுறது யாராலும் முடியாது. இத ஒரு விதமான விகிலீக்ஸ்'ன்னு கூட சொல்லலாம். எங்களுடைய முதல் post, வெகு விரைவில்.